தமிழக அரசுக்கு வேண்டுகோள்

img

புதிய கல்விக் கொள்கை வரைவு: தமிழக அரசுக்கு வேண்டுகோள்

மத்திய அரசு வெளியிட்ட 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கை வரைவை தமிழில் மொழிபெயர்த்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், வல்லுநர்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுப் பள்ளிக் கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வேண்டுகோள் விடுத் துள்ளார்.